Skip to main content

.

ரிஷபம் பொதுப்பலன்

here are security updates available for one or more of your modules or themes. To ensure the security of your server, you should

More info

BRAHMAGURU ASTROLOGY

menu

  • முதல் பக்கம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடபலனுக்கு
  • திருமணத் தகவல்
  • இலவச தொடர்புக்கு

BRAHMAGURU MATRIMONY

Submitted by admin on Mon, 12/05/2011 - 22:49

கடகம் பொதுப்பலன்

Submitted by admin on Sat, 12/03/2011 - 21:26

             கடகத்தின் லக்ன ராசியாபதிபதி சந்திரனின் அம்சத்தில் பிறந்த நீங்கள்  சாந்தம், சகிப்புத்தன்மை, அமைதி காக்கும் தன்மை, கலையார்வம், எல்லாவற்றிலும் பற்றுடைமை, சங்கீதம், நடனம், நாடகத்துறையிலார்வம் முதலியவை உங்களிடத்தில் மேலோங்கி நிற்கும். மேலோரிடத்தில் மரியாதையும் கடவுள் பக்தியும், நேர்மைக்கும் நீதிக்கும் தலைவணங்குவதுமான சிறந்த குணங்களை உங்களிடத்தில் காணலாம். நடுத்தரமான உயரம் கொண்ட நீங்கள் சிறுவயதில் ஒல்லியாகவும், நடுவயதிற்குமேல் உடல் பெருத்தும், உருண்டு திரண்ட அங்க அமைப்புகளும், தடித்த சரீரமுடையவர்களாகவும் காணப்படுவார்கள்.

Tags: 

  • ஜோதிடர் அரிச்சந்திரன்

மிதுனம் பொதுப்பலன்

Submitted by admin on Fri, 11/18/2011 - 22:47

                    நீங்கள் பெரும்பாலும் உயரமான தேகம் படைத்தவர்களானாலும், புருஷ்டி குறைந்த சரீரம் படைத்தவர்கள். பரந்த நெற்றியும், பலமான தோள்களும், அழகான புருவங்களும், கருத்து நீண்ட கண் இமைகளும் பெற்றவர்கள். பிறரை வசீகரிக்கத் தக்க தனித்த சக்தியைப் பெற்ற உங்களின் கண்கள் விசேஷமான அழகைக்கொண்டவை. நயனபாஷை என்று சொல்லப்படும் கண் ஜாடையினாலேயே தங்களது உள்ளக் கருத்துக்களை, தெள்ளத் தெளிவாக அறிவிப்பர். உங்களின் நெற்றியின் மத்தியில் கீழ்மேலான நாமம் போன்ற ஒருகோடு நீண்டிருப்பதைப் பார்க்கலாம். நீங்கள் சோம்பலாக காலம் கழிக்க விரும்பமாட்டார்கள்.

Tags: 

  • ஜோதிடர் அரிச்சந்திரன்

ரிஷபம் பொதுப்பலன்

Submitted by admin on Fri, 11/18/2011 - 21:52

ரிஷபத்தை லக்னமாகவோ ராசியாகவோ கொண்ட நீங்கள் இனிமையான சுபாவம் உடையவர்கள். உங்களிடம் பழகுதலேகூட ஒரு இனிமையாகத் தோன்றும். எல்லாரையும் வசியப்படுத்தும் வசீகரத் தோற்றமுடையவர்கள். குட்டையானவர்கள் அல்ல என்றாலும் உயரமானவர்களுமல்ல. நடுத்தர உயரம் பெற்று கம்பீரமாகத் தோற்றமளிப்பீர்கள். நீண்ட கழுத்தும், திரண்ட அங்க அமைப்புகளும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும் கொண்ட நீங்கள் நிமிர்ந்து நடப்பவர்கள், உங்களது கண்களுக்கு ஒரு தனித்த அழகும், கவர்ச்சியும், அறிவொளியும் அமைந்திருக்கும்.

Tags: 

  • ஜோதிடர் அரிச்சந்திரன்

மேஷம் பொதுபலன்

Submitted by admin on Fri, 11/11/2011 - 05:53

          மேஷம் லக்னம் மற்றும் ராசியில் தோன்றிய நீங்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் படைத்தவர்கள், நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், அழகிய புருவங்களும், நீண்ட நாசியும், அடர்த்தியான பல் வரிசையும் கொண்டவர்கள். நீண்ட கழுத்தும், சரிந்து காணப்படும் புஜங்களும் அமையப்பெற்ற உங்களது காதுகள் எடுப்பாகவும், நீண்டும் இருக்கும். சுருட்டையான தலை மயிர் அமைந்திருக்கும். உதடுகள் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும்.

Tags: 

  • ஜோதிடர் அரிச்சந்திரன்

Send Enquiry

Submitted by admin on Mon, 11/07/2011 - 18:04

உங்கள் ஜாதகப்பலன் அறியவேண்டி என்னை தெடர்புக்கொள்ள....

Astrology

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

User login

What is OpenID?
  • Log in using OpenID
  • Cancel OpenID login
  • Create new account
  • Request new password

உங்கள் ஜாதகப்பலனுக்கு.

ஜோதிடர்  அரிச்சந்திரன்,   பிரம்மகுரு ஜோதிட   ஆராய்ச்சி மையம்,   இராஜாக்கமங்கலம்-629503,  கன்னியாகுமரி மாவட்டம்,  செல்போண்  -+91 9940932270

 

திருமணதகவல் மையம்

ஸ்ரீராமகிருஷ்ணர்

துன்பம் ,பாவம், அமைதியின்மை  உயிர்களுக்கே.பிரம்மம்  இவை எவற்றாலும் பாதிக்கப்படு வதில்லை.பாம்பின் வாயில்  விஷம் இருக்கிறது. பாம்பு கடித்த மாத்திரத்தில்  ஒருவன் இறந்து விடுவான். ஆனால், பாம்பிற்கு ஒன்றும்  நேர்வதில்லை. - பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.
 

ஜோதிடத்தைப் பற்றி...

மேஷம் பொதுப்பலன்